பாடகியாக மடோனா செபாஸ்டியன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் ‘கவண்’ படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் மடோனா செபாஸ்டியன். கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு ‘ஹிப் ஹாப்’ தமிழா இசையமைத்து வருகிறார். நவம்பரில் இசை வெளியீடு, டிசம்பரில் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. சமீபத்தில் இப்படத்துக்கு ‘கவண்’ என … Continue reading பாடகியாக மடோனா செபாஸ்டியன்